கணக்குப் பதியும் பிரிவின் பொறுப்புக்களும் கடமைகளும்.

  • மேல் மாகாண சபைக்குரிய எல்லா​ கணக்குப் பரிவுகளினதும் மாதாந்த கணக்குப் பொழிப்பினை பெற்றுக்கொள்ளுதல்,மற்றும் அவற்றின் சரியான தன்மையினை உறுதிப்படுத்துதல்.
  • மாதாந்த கணக்குப் பொழிப்பினை ஒன்றுசேர்த்தல்.
  • மாதாந்த திறைசேரியின் கணக்கு அறிக்கையினை கணக்குப்பொறுப்பு உத்தியோகத்தர்களுக்கு வழங்குதல், நிர்வாக நடவடிக்கை மற்றும் கணக்குகளை வெளியிடுதல்.
  • மாகாண சபை நிதியத்தின் கணக்கினைப் பதிதல், உரிய புத்தகங்கள் மற்றும் கணக்குகளைப் பேணிச் செல்லுதல்.
  • கணக்கு அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் முன்வைத்தல்.
  • மாகாண சபையின் இறுதிக் கணக்கை தயாரித்து கணக்காளர் நாயகத்திற்குச் சமர்ப்பித்தல்.
  • கட்டுநிதி எல்லைகளை நிர்ணயம் செய்தல்.
  • வருமானத்திலிருந்து மீளளிப்புச் செய்தல்.
  • ஒவ்வொரு கணக்குப் பிரிவுகளின் மூலமும் வேண்டுகோள் விடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் முற்பணக் கணக்குகளின் எல்லைகளைத் திருத்த நடவடிக்கை எடுத்தல்.