பிரதான விடயங்கள்

  • மாகாண சபை நிதியத்தின் நிர்வாகம்.
  • வருமான மேம்பாடு மற்றும் சேகரிப்பிற்குரிய நிர்வாகம்.
  • நிதியத்திற்குரிய கணக்கினைப் பேணிச்செல்லுதல்
  • வரவு-செலவு திட்டத் தயாரிப்பு மற்றும் கட்டுப்பாடு.
  • அவசரமான எதிர்பாராத சந்தர்ப்பங்களில் தேவையான செலவுகளை மேற்கொள்ளல்.
  • நிதி நிர்வாகத்திற்கு உரிய ஆலோசனைகளை விடுவித்தல்.
  • செலவு கட்டுப்பாட்டிற்கு உரிய முறைகளை அறிமுகப்படுத்துதல்.
  • பெறுகை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல்.