செயற்பணி
மாகாண சபைக்கு ஏற்புடையதாகும் அதிகாரங்களையும் கடமைகளையும் நடைமுறைக்கு இடுதல், மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஏற்புடையதான திட்டங்களை அமுல்படுத்தல் , மாகாணத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல், மற்றும் சம்பந்தப்பட்ட பணிகளின் பொருட்டு தேவைப்படும் நிதி வளங்களை உற்பத்தி செய்தல், முகாமைத்துவம் செய்தல் மற்றும் நிர்வாகம் செய்தல் என்பன எங்களது செயற்பணியாகும்.