- மேல் மாகாணத்தின் திட்டமிடப்பட்ட பணிகள் மற்றும் செயற்றிட்டங்களின் நிதி முகாமைத்துவத்திற்கான நிதியினை விடுவித்தல்
- மாகாண நிதியத்திற்கான கணக்கு மற்றும் நிதி கூற்றுகளை பேணுதல்.
- வரவு செலவு கட்டுப்பாடு அறிக்கை தயாரித்தல்.
நிதி முகாமைத்துவ பிரிவு பின்வருமாறு ஆறு கிளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
- கணக்கு
- வருமானம்
- வரவு செலவு
- கணக்கு பதிதல்
- வழங்கல்
- கொடுப்பனவு